04th
May
Saturday
04thMay 2024
Saturday
6:00 PM to 9:00 PM
Avadhut Sathe

Online India Eye-Opener
6:00 PM to 9:00 PM | English
Rs. 590/- (Inclusive of GST)

Online English Eye-Opener
Rs. 590/- (Inclusive of GST)

8th
Dec
Sunday
8th Dec 2024
Sunday
6:00 PM to 9:00 PM
Vigneshwar

ஆன்லைன் ஐ-ஓப்பனர்
6:00 PM to 9:00 PM | தமிழ் / English
590/- (ஜிஎஸ்டி உட்பட)

Online
தமிழ் / English
ஐ-ஓப்பனர்
590/- (ஜிஎஸ்டி உட்பட)

3,20,000+ participated from 545+ cities and 45+ countries

Participate in the UPCOMING ONLINE EYE-OPENER WEBINAR &
Discover the ROADMAP of Stock Market

Days
Hours
Minutes
Seconds

வெபினாரில் நீங்கள் என்ன கற்றுக் கொள்வீர்கள்?

  • ஏன் பங்குச் சந்தை உயர்கிறது அல்லது வீழ்கிறது என்பதை புரிந்துக் கொள்ளுதல்
  • உயரும் மற்றும் இறங்கும் பங்குகளை அடையாளம் காணுதல்
  • பங்குச் சந்தையில் தோல்விகளுக்கான அடிப்படைக் காரணம்
  • வீழும் பங்குச் சந்தைகளில் இருந்து பயனடைதல்
  • ஒரு சிறிய டிரேடிங் மூலதனத்தை பெரியதாக உருவாக்குதல்
Avadhut-sathe

நிறுவனர் பற்றி

அவதுத் சாதே

“வினையூக்கி” என்பது அவர் தன்னை விவரிக்க பணிவுடன் பயன்படுத்தும் வார்த்தையாகும், இருப்பினும் அவரது மாணவர்களும் அசோசியேட்களும் அவரை நிதிச் சந்தைகளில் தங்கள் “வழிகாட்டி” என்று அன்புடன் கருதுகின்றனர்.

இந்தியாவில் உள்ள ஒவ்வொரு வகுப்பினரும் நிதிச் சுதந்திரத்தை அடைய வேண்டும் என்ற அழுத்தமான பார்வை கொண்ட திரு. அவதுத் சாதே அவர்கள் மூன்று தசாப்தங்களுக்கும் மேலான டிரேடிங் மற்றும் முதலீட்டு அனுபவத்தைக் கொண்ட ஒரு வெற்றிகரமான டிரேடர் ஆவார். அவர் டைம்-டெஸ்டட் டூல்களைப் பயன்படுத்தி, பல லட்சம் வெற்றிக் கதைகளுக்குப் பங்களிக்கும் தொழில்நுட்பப் பகுப்பாய்வின் ஞான அடிப்படையிலான திறனைப் பெறுவதற்கு மக்களுக்குப் பயிற்சி அளிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளார்!

அவர் “செல்வ செழிப்பு என்பது ஒவ்வொரு இந்தியனின் பிறப்புரிமை” என்கிறார்.”

பொறுமை, ஒழுக்கம், தைரியம், இரக்கம் போன்ற நற்பண்புகள் பயிற்சி இடத்தில் அவரது ஒவ்வொரு முயற்சியிலும் அடித்தளமாக அமைகின்றன. சரியான முறையில் வழிப்படுத்தப்பட்டால், மனம் ஒரு பவர்ஹவுஸ் என்று அவர் நம்புகிறார். அதன்படி, அவர் வடிவமைத்த ஒவ்வொரு நிகழ்ச்சியிலும் சரியான முதலீடு மற்றும் டிரேடிங் உளவியலை உருவாக்குவதற்கு மிகவும் முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது.

கடந்த 15 ஆண்டுகளாக கற்பித்தல் மற்றும் பயிற்சி என்ற உன்னதமான மற்றும் நேர்மையான தொழிலில் மூழ்கி, அவர் மிகவும் கவனமாகவும் அன்பாகவும் வளர்த்த AFOOFA (all-for-one-one-for-all) கலாச்சாரத்தில் வாழும் மக்களால் சூழப்பட்டுள்ளார். கூட்டு தலைவிதியின் சக்திக்கு பின்னால் திரு. அவதுத் சாத்தேவின் ஐடியா தான் காரணம் என்பதற்கு இந்தியாவிலும் வெளிநாட்டிலும் 600 க்கும் மேற்பட்ட லீடர்கள் மற்றும் மானிட்டர்களை கொண்டிருப்பதே ஒரு சாட்சியாகும்./p>

கார்ப்பரேட் உலகில் ஒரு உயர்ந்த சாதனையாளர் மற்றும் வெளிநாட்டு சந்தைகளில் குறிப்பிடத்தக்க வெளிப்பாட்டைப் பெற்ற அவர், நிதிச் சந்தைகளில் எவ்வாறு செல்ல வேண்டும் என்பதைக் கற்றுக்கொள்வதில் உத்தி ரீதியாக மக்களை வழிநடத்தும் ஒரு திறனைப் பெற்றுள்ளார். அவரது புதுமைக்கருத்து, அவதுத் சாதே டிரேடிங் அகாடமி (‘ASTA’) இதுவரை ஒரு அற்புதமான பயணத்தை மேற்கொண்டுள்ளது. எல்லாவற்றிற்கும் மேலாக, இது கீழே குறிப்பிட்டுள்ள நம்பிக்கையின் ஒரு வலுவான அடித்தளத்தில் கட்டப்பட்டுள்ளது:

“ASTA வில், வாழ்க்கை ஒரு கொண்டாட்டம் மற்றும் ஒவ்வொரு ASTAனியரும் ஒரு பிரபலம்”

இதில் இடம்பெற்றுள்ளது

எங்கள் பயிற்சியாளர்கள்

Reviews





Thousands have changed their lives.
What are you waiting for?

  • Avadhutsathe
  • Avadhutsathe
  • Avadhutsathe
  • Avadhutsathe

எது எங்களை #1 பங்குச் சந்தை பயிற்சி நிறுவனமாக ஆக்குகிறது

  • #1 ஆதரவு அமைப்பு: தொடர்ச்சியான வழிகாட்டுதல் மற்றும் அனுபவ கற்றல்.
  • டைம்-டெஸ்டட் டூல்களைப் பயன்படுத்தி தொழில்நுட்ப பகுப்பாய்வின் ஞான-அடிப்படையிலான திறனைப் பெறுதலுக்கு ASTAனியர்களின் 35,000+ குடும்பத்தின் ஒரு பகுதியாகுங்கள்

பொருளாதார ரீதியாக சுதந்திரம் அடைவதை நோக்கி உங்கள் பயணத்தைத் தொடங்குங்கள்

Days
Hours
Minutes
Seconds